பங்குனி உத்திரம்
Panguni Utthiram
பங்குனி உத்திரம்
பங்குனி உத்திரம் என்பது தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் பெளர்ணமியன்று வரும் உத்திர நட்சத்திர தினமாகும். அன்று தான் முருகன் தெய்வானையை கரம் பிடித்தார். மேலும்
தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று தான் நடைபெற்றன. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது. இத்தினத்தில் திருமணக் கோலத்தில் இருக்கும் முருகனை வணங்கி வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
Panguni Uthiram
Panguni Uthiram is an auspicious celebration dedicated to Lord Murugan. It falls on the full moon day coincides with Uthiram Natchathiram in the Tamil month Panguni.
It is believed that Lord Murugan married Deivanai on this day. Many divine marriages are celebrated on this day. Thus, Panguni Uthiram Viratham is also known as wedding fast/Kalyana Viratham.
It is believed that worshipping Lord Murugan on this occasion, unmarried people will get married soon.
Event Details
Saturday Mar, 23
From 4 PM
பொங்கல் வைத்தல் | காவடி பூசை | பக்திப் பாடல்கள் | தீபாராதனை |
Kavadi Pongal| Kaavadi Poosai | Bhajans | Deepam
அரோகரா பூசை சாப்பாடு
Arohara Poosai Sappadu – Dinner
Sunday Mar, 24
From 7 AM
காவடி | பால்குடம் | அபிசேகம் | அலங்காரம் | பக்திப் பாடல்கள் | ஏலம் | தீபாராதனை | ஸ்ரீ முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்
Kavadi | Paal Kudam | Abhishekam | Alangaram | Bhajans | Auction | Deepam | Sri Murugan Valli Deivanai Thirukalyanam
பூசை சாப்பாடு
Lunch
Registration / SignUp
- Paal Kudam Signup – https://forms.gle/ah2PJw7jZc9SvxLG6
- Volunteering Sheet – https://docs.google.com/spreadsheets/d/1CmwwvjY-C920Msym_iOBboRBJduewsxWUXecxBaWtdc/edit?usp=sharing
Event / Sponsorship Info


Get in Touch. Get Involved
If you want to volunteer, donate or help us in any way, please contact us either by phone or email.