908.200.7251

info@murugankovilnj.org

நவராத்திரி

Navarathiri

நவராத்திரி

புரட்டாசி மாதம் 17ஆம் தேதி, வியாழக்கிழமை (Oct 3, 2024) அன்று நவராத்திரி ஆரம்பம்.
நவராத்திரியை முன்னிட்டு, புரட்டாசி 17 முதல் புரட்டாசி 25 வரை கொலு வைக்கப்படவுள்ளது. மேலும், இந்நாட்களில் கலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

விஜயதசமி

விஜயதசமி அன்று துவங்கப்படும் எந்தக் காரியமும் மிக வெற்றிகரமாக அமையும். அன்று தான் குழந்தைகளுக்கு வித்யா உபதேசம் எனும் கல்வி கற்கத் தொடங்கும் அற்புதமான நாளாகக் கொண்டாடுவார்கள்.
புரட்டாசி மாதம் 26ஆம் தேதி, சனிக்கிழமை ( Oct 12, 2024) அன்று தமிழ் கடவுளான நம் முருகன் சந்நிதானத்தில் அரிசி பரப்பிய தட்டில் பெரியவர்கள் அல்லது பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்குத் தமிழ் மொழியின் முதல் எழுத்தான “அ” கரத்தை எழுத வைத்து அவர்களின் கல்விப் பயணத்தைத் தொடங்கி வைப்பது சிறப்பு.
விஜயதசமி அன்று கோயிலுக்கு வரும் குழந்தைகளுக்கு எழுதுகோலும், குறிப்பேடும் வழங்கப்படும்.

Navarathiri

Navarathiri commence on Oct 3, 2024. During these 9 days, we will be having cultural programs and displaying Kolu.

Vijayadasami

Vijayadasami is an auspicious day to start a new initiative to achieve great success. It is also a special day to begin a learning journey.
Vijayadasami falls on Oct 12, 2024 – Saturday. To celebrate Vijayadasami, our temple will make arrangements for parents/elders to kick-start their children’s learning.
Kids will write the first Tamil letter “Aa” on a plate of rice in front of the Tamil God, Murugan to get his blessings
All children who come to the temple on Vijayadasami will receive a new notebook and a pen/pencil as a good luck charm.

Murugan Vel

Get in Touch. Get Involved

If you want to volunteer, donate or help us in any way, please contact us either by phone or email.