Maasi Magam
Mar 5, 2023
மாசிமகம்
மாசி மாதம் பெளர்ணமி திதியுடன் வரும் மகம் நட்சத்திர தினத்தை மாசி மகம் என்கிறோம். மாசி மகத்தன்று புனித நீராடி, விரதமிருந்து, இறைவனை வழிபட்டால் ஆரோக்கியமான வாழ்வுடன், உலகையே ஆளும் பேற்றினை இறைவன் அருளுவான் என்பது நம்பிக்கை. மாசிமகத்தன்று முருகப்பெருமானை வழிபடுவது தோஷங்களை நீக்கும். வாழ்வில் இருக்கும் சகல துன்பங்களும் நீங்கி, வளமான வாழ்க்கை பெற முடியும்.
சுபகிருது வருடம் மாசி மாதம் 22ம் தேதி, திங்கட்கிழமை மாசி மகம் வருகிறது. மாசிமகத்தை முன்னிட்டு நமது அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், மாசி மாதம் 21ம் (03/05/2023)தேதி காலை 10 மணி முதல் பூசை நடைபெறவுள்ளது.
Maasi Magam
When the Full Moon aligns with the star Magam in the Tamil month Maasi, the celebration of the Maasi Magam festival takes place.The individuals succeed in gaining the blessings of the Magam star, which is a symbol of awareness, power, and magnanimity.
Worshiping Lord Muruga on the day of Maasi Magam will remove the doshas. All the miseries in life will be removed and one can have a prosperous life.
Maasi Magam falls on March 6th, 2023. Maasi Magam will be celebrated at our Arulmigu Dandayuthapani Swamy temple, on 03/05/2023 from 10 am
onwards.
Event Details
Sunday Mar, 5
10 AM
அபிஷேகம் | அலங்காரம் | 108 போற்றி – கூட்டுபிரார்தனை | பக்தி பாடல்கள்
Abishekam | Alangaram| 108 Potri/ Prayer | Bhajans
அன்னதானம்
Lunch
Bhajans / பக்தி பாடல்கள்
நமது தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நடக்கவிருக்கும் மாசி மகம் திருவிழாவில் பக்திப் பாடல்கள் பாட விரும்பும் பக்தர்கள், இங்குப் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Get in Touch. Get Involved
If you want to volunteer, donate or help us in any way, please contact us either by phone or email.